மீனாட்சி அம்மன் கோயில் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

மீனாட்சி அம்மன் கோயில் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

அருள்மிகு மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் கோயில் வரலாற்று புகழ் பெற்ற இந்து கோயிலாகும், மதுரையில் உள்ள வைகை ஆற்றின் தெற்கு பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயில் பார்வதியின் வடிவமான மீனாட்சி தேவி மற்றும் சிவனின் வடிவமான சுந்தரேஸ்வருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் சங்க தமிழ், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பழமையான கோவில், மதுரையின் மையத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.