உலகத்திலேயே மிகவும் விலை உயர்ந்த பென்சில்?

இந்த பென்சில் தான் உலகத்திலேயே மிகவும் விலை உயர்ந்த பென்சில் ஆகும்

இதனை தயாரித்த கம்பெனி பெயர் Faber castell Brandன் பெயர் Graf von Faber castell 1761 வருடம் ஜெர்மனியில் நிறுவப்பட்டது.

இந்த பென்சிலின் பெயர் “Perfect Pencil” இந்தப் பென்சில் olive மரத்தால் ஆனது இதனுடைய வயது சுமார் 250 வருடங்களுக்கு மேலானது, மேலும் இது 18 கேரட் Pure white கோல்டு மற்றும் 0.06 கேரட் 3 டைமன்களால் ஆனது.

இதனுடைய விலை 2022 இன் படி சுமார் 12800 டாலர் இந்திய மதிப்பின்படி 10 லட்சத்தி 22 ஆயிரம் ரூபாய் இவ்வளவு மதிப்புள்ள “Perfect Pencil” 99 எண்ணிக்கை உற்பத்தியை தாண்டவில்லை.

இந்த அளவுக்கு உள்ள Faber castell நிறுவனம் Pen,பென்சில் Staplers, Eraser, Rulers  தயாரித்துக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு மதிப்பு மிக்க பென்சிலை வாங்கிய பிறகு அன்றாட தேவைக்காக பயன்படுத்திவதற்க்கு கண்டிப்பாக எண்ணம் வராது ஆனால் இவ்வளவு மதிப்புள்ள பென்சில் வைத்திருக்கும் சிறப்பை பெறலாம்.