- உங்களுடைய நகங்கள் ஒரு மாதத்திற்கு 3-4 மில்லி மீட்டர் வரை வளரும்
- அதே ஒரு நாளைக்கு 0.1 மில்லி மீட்டர் வரை வளரக்கூடியது
- நகங்கள் சம்மர் சீசனில் அதிகமாக வளரக்கூடியது எதனால் இதற்கு பல தியரிகள் உள்ளன அதில் முக்கியமான தியரி சம்மர் சீசனில் அதிகமான நியூட்ரிஷிண்களை Observe செய்கின்றன அதனால் அதிகமான தண்ணீரை உட்கொள்கிறோம்.
- மற்றொரு தியரி சூரிய வெளிச்சம் உடம்பில் படுவதால் விட்டமின் டி உருவாக்குகின்றது விட்டமின் டி அதிகமாக உருவாகுவதால் நகங்கள் வேகமாக வளர்கின்றன
- முடியும் நகங்களும் ஒரே புரோட்டினால் ஆனது அந்த புரோட்டின் பெயர் keratin ஆனாலும் முடியைவிட நகங்கள் வலுவானது எதனால் keratin மூலக்கூறு அமைப்புகளில் உள்ள வேறுபாடுகள் காரணமாக நகங்கள் முடியை விட வலுவானது
- ஆண்களின் நகங்கள் பெண்களின் நகங்களை விட வேகமாக வளரும், ஒரு மாதத்திற்கு 3.5 மில்லி மீட்டர் வரை ஆண்களின் நகங்கள் வளரக்கூடியது
- உங்களுடைய நகங்கள் சுவாசிக்காது, முதலில் அவை உயிருடன் இல்லை ஆனாலும் நெயில் பாலிஷ் போன்றவற்றை பயன் படுத்தினால் நகத்திற்கு பக்க விளைவுகள் ஏற்படலாம்
- உங்கள் கை விரல்களில் வியர்வை சுரப்பிகள் இல்லாததால் உங்கள் கைவிரல்கள் எப்பொழுதும் வியர்க்காது
- உங்கள் விரல் நகத்தில் ஒரு பகுதியை Coco Cola வில் வைத்தால் நான்கு நாட்களுக்குப் பிறகு அது கரைந்து விடும்
- உலகின் அதிக நீளம் கொண்ட lee redmond என்பவரின் விரல் நகங்கள் சுமார் 28 .45 feet நீளம் கொண்டது, இவர் கின்னஸ் வேர்ல்ட் ரெகார்டில் இடம்பெறுத்துள்ளார், இவர் அமெரிக்காவை சேர்ந்தவர்
- உங்களுடைய நடுவிரல்களின் நகங்கள் மற்ற நான்கு விரல்களின் நகங்களை விட வேகமாக வளரக்கூடியது
- வயது மூப்புகளில் விரல் நகங்களில் வளர்ச்சி குறைகிறது