தமிழ்நாட்டில் உள்ள எந்த கோயில் அதிக நீல நடை பாதை கொண்ட கோயில்- ஸ்ரீ ராமநாத சுவாமி கோயில்.
ஸ்ரீ ராமநாத சுவாமி கோயில் இந்தியாவில் உள்ள இந்து கோயில் அதிக நீல நடை பாதை கொண்ட கோவிலாகும்.
இதனை முத்துராமலிங்க சேதுபதி அரசர் உருவாக்கினார், இந்த கோவில் ராமேஸ்வரத்தில் உள்ளது, இந்த கோயில் சைவர்கள், வைணவர்களின் புனித யாத்திரை தளமாக கருதப்படுகிறது.நீல நடைபாதையை உருவாக்கியவர்கள் பாண்டிய மற்றும் யாழ்ப்பாண மன்னர்கள்.