Who Is Veerapandiya Kattabomman? Part-1

யார் இந்த வீரபாண்டிய கட்டபொம்மன்? -Veerapandiya Kattabomman

வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் அப்போது திருநெல்வேலி பகுதியாக இருந்த பாஞ்சாலங்குறிச்சி சேர்ந்த பாளையக்காரர் ஆவார், அவர் பாஞ்சாலங்குறிச்சியின் கட்டபொம்மன் நாயக்கர் என்றும் அழைக்கப்பட்டார் இவர் ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு மற்றும் அவரது மனைவி ஆறுமுகத்தம்மாள் அவர்களுக்கு மகனாக பிறந்தார்.

தென்னிந்தியாவின் சில பகுதிகள் விஜயநகர பேரரசில் இருக்கும் பொழுது ராணுவ தலைவர்களையும், நிர்வாக ஆளுநர்களையும் பல பாளையக்காரர்களை நியமிக்கப்பட்டனர், அவர்கள் விவசாயிகளிடம் இருந்து வரிகளை வசூலித்தனர். காலப்போக்கில் அவர்கள் கிட்டத்தட்ட சுதந்திரமான தலைவர்களாக செயல்பட்டனர்.

Part-2 https://starlivenews.com/veerapandiya-kattabomman-against-british-eic/