Autism Disorder ஆல் பாதிக்கப்பட்ட 11 வயதில் ஒரு  பெண்மணி உலக சாதனை?

Autism Spectrum Disorder ஆல் பாதிக்கப்பட்ட 11 வயதில் ஒரு  பெண்மணி உலக சாதனை படைத்தார் அவர் பெயர்தான் ஜிய ராய் பல பேருக்கு தெரியாத பெயர்.

முதலில் Autism என்றால் என்ன?

  • Autism என்பது மன இறுக்கம்!
  • மன இறுக்கம் உள்ளவர்கள் மற்றவர்களுடன் பேசும்பொழுது கண்களைப் பார்த்துப் பேச மாட்டார்கள்.
  • அதே போல் பேசும் பொழுதும் இடைவெளி விட்டு  பேசுவார்கள்.
  • அதே போல் ஒலிகள், சுவைகள், பார்ப்பது, தொடுதல் மற்றும் வாசனை ஆகிவற்றில் எதிர்பாராத வினைகளை செய்வார்கள்.
  • அதே போல் மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதில் சிரமம்.

இதற்கு  இதுவரையும் தீர்வு மருத்துவ உலகில் கண்டுபிடிக்கவில்லை.

யார் இந்த ஜியா ராய்?

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த மதன்ராஜ் இவர் கடற்படை மாலுமி  மகள்தான் jiya rai ,

இவர் 2010இல் டாக்டர்கள்  பரிந்துரையின்படி நீச்சல் கற்க!  அதுவே அவருடைய Fashion ஆக மாற 11 வது வயதில்  swimming association of Maharashtra  மேற்பார்வையில் Elephanta island லிருந்து Gate Way of India வரை 14 கிலோமீட்டர் Distance வெறும் 3 மணி 27 நிமிடம் 30 Sec 15 பெப்ரவரி 2020 இல் கடந்து World Record செய்து youngest and fastest specially-abled girl என்ற பட்டத்தை வென்றார்.

இந்த சாதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஏசியா புக் ,லிம்கா புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.

அதன் பிறகு 12 வது வயதில் Bandra worli இருந்து  Gate Way of India வரை சுமார் 36 கிலோமீட்டர் தொலைவை எட்டு மணிநேர 40 நிமிட இடைவெளியில் 17 பெப்ரவரி 2021 கடந்து சாதனை படைத்தார்.