History of Andhra Pradesh?

History of Andhra Pradesh? ஆந்திர மாநிலமாக பிரிக்கப்பட்ட ஆண்டு மற்றும் அதன் கூற்றுகள்?

அக்டோபர் 1, 1953ல் இந்தியாவில் மொழி வாரி அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம் ஆந்திர மாநிலம் ஆகும்.

நவம்பர் 1 1956 அன்று ஆந்திர மாநிலம், ஹைதராபாத் மாநிலத்தின் தெலுங்கு பேசும் பத்து மாவட்ட பகுதிகளுடன் இணைக்கப்பட்டு (united) ஐக்கிய ஆந்திர பிரதேசத்தை உருவாக்கியது.

அதன் பின் 2014 பல போராட்டங்களுக்குப் பிறகு ஹைதராபாத் மாநிலத்தின் இணைக்கப்பட்ட பகுதிகள் ஆந்திர பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மாநிலம் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியது, ஆந்திர பிரதேசத்தின் தலைநகரமாக அமராவதி விளங்குகிறது அதில் விசாகப்பட்டினம் மிகப் பெரிய நகரமாக உள்ளது.