Kaligathubarani Facts and Information-தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றான கலிங்கத்துப்பரணியின் சிறப்புகள்?
கலிங்கத்து பரணி 12ஆம் நூற்றாண்டின் தமிழ் கவிதை அதை ஜெயம் கொண்டார் இயற்றினார், கலிங்கத்துபரணி போரின் வெற்றியை குறிக்கும் பாடல் ஆகும்.
சோழக்கலிங்க போரில் கலிங்க மன்னரான ஆனந்த வர்ம சோடகங்கா மீது முதலாம் குலோத்துங்க மன்னன் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கலிங்கத்து பரணி இயற்றப்பட்டது.
இதில் கலிங்கம் என்பது போரில் தோற்ற ஆனந்தவர்மன் கலிங்க இடத்தையும் பரணி என்பது அந்தப் போரில் சுமார் ஆயிரம் யானைகளைக் கொன்ற அரசன் அல்லது தளபதி பெயர்களைக் கொண்டு எழுதப்பட்ட ஓர் போர் பாடலாகும். பொதுவாக தோற்கடிக்கப்பட்டவர்கள் மீது கவிதைக்கு பெயர் வைப்பது வழக்கமாகும்.
அரசவைக் கவிஞரான ஜெயங்கொண்டார் அப்போரில் அரசரின் பரம்பரை, அவரது பிறப்பு, குடும்பம், சிறு வயதில் பெற்ற போர் பயிற்சி, அதன்பின் ஆரியனை ஏறுதல் அதன் பின் அவரது தலைநகரை காஞ்சிக்கு மாற்ற விரும்பியதும் இடம்பெற்றன தமிழ் இயக்கத்தின் தலைசிறந்த படைப்புகளில் கலிங்கத்துப் பரணியும் ஒன்றாகும்.