Kamalambal Sarithiram Novel Facts? 19ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமான கமலாம்பாள் சரித்திரம் நாவலை எழுதியவர் யார்? அதன் குறிப்புகள்?
கமலாம்பாள் சரித்திரம் அல்லது ஆபத்துக்கிடமான அபவாதம் என்றும் அழைக்கப்பட்டது. இது பி ஆர் ராஜன் ஆகியரின் தமிழ் மொழி நாவலாகும்.
இது 1893லிருந்து 1895இல் உருவாக்கப்பட்டு 1896 ஆம் வருடம் புத்தகமாக வெளியிடப்பட்டது, இதனை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தால் வெளியிடப்பட்டது இதனை ஸ்டுவர்ட் பிளாக் பார்ன் மொழியாற்றம் செய்தார்.
பி ஆர் ராஜன் ஐயர் மதுரை சேர்ந்த வத்தலகுண்டு இடத்தில் பிறந்தவர் அவரது 21 வது வயதில் இந்த நாவலை எழுதத் தொடங்கினார் அதன்பின் 1898 ஆம் வருடம் பிறந்தார் இறந்தார்