Madurai-Thoonga Nagaram Facts? Part-2

Madurai-Thoonga Nagaram Facts? Part-2 மதுரை மாநகரத்தின் சில முக்கிய சிறப்புகள்?

மதுரையில் மருத்துவக் கல்லூரி, ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி, மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற முக்கிய அரசு கல்வி நிறுவனங்கள் உள்ளன.

இந்நகரம் 57.13 சதுர மைல்கொண்டுள்ளது, முக்கியமாக இந்த நகரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையாகவும் செயல்படுகிறது மதுரை உயர் நீதிமன்றம் 2004 முதல் செயல்பட்டு வருகிறது.

அதேபோல் மீனாட்சி கோயில் மற்றும் திருமலை நாயக்கர் அரண்மனை என பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளன. தென் தமிழ்நாட்டின் முக்கியமான தொழில் மற்றும் கல்விமயமாகும்.

இந்நகரத்தில் பல்வேறு ஆட்டோமொபைல்ஸ், ரப்பர், ரசாயனம் மற்றும் கிரானைட் உற்பத்தி தொழில்களுக்கு தாயகமாக உள்ளது.