அடிக்கடி உடலுறவு கொண்டால் விந்துக்களின் தரம் உயரம்
இதனை European Society of Human Reproduction and Embryology தெரிவித்துள்ளது அதன்படி தினமும் உடலுறவு கொள்ளும் ஆண்கள் அல்லது தினமும் விந்து வெளியேற வைக்கும் ஆண்கள் உடலுறவு கொள்ளாத ஆண்களை விட அதிக சக்தியான உயர்தர விந்துவை பெறுகின்றனர். இதனால் லேசான கருவுறுதல் பிரச்சனை தீர்க்கலாம்,கருவுறுதலை அதிகரிக்கலாம் என்று அதன் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதே போல் உடலுறவு கொள்ளும் பொழுது பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் உடலுறவு கொள்ளும் தம்பதிகள் தங்கள் உணர்வுகளை ஒருவருக்கொருவர் ஆராயவும் இணக்கமாக செயல்படவும் உதவுகின்றது.
ஆனால் பாதுகாப்பான உடலுறவு கடைப்பிடிக்க மறக்காதீர்கள், பாதுகாப்பை பயன்படுத்தவும் இல்லை என்றால் பாலியல் ரீதியான பரவும் நோய் தொற்றுகள் ஏற்படலாம்.
Source:Healthline