தமிழர் வரலாற்றின் சுவாரசியமான தகவல்கள் பகுதி-1?

தமிழர் வரலாற்றின் சுவாரசியமான தகவல்கள் பகுதி-1

  1. தமிழ் மொழி தமிழ்நாட்டில் மட்டும் பேசப்படாமல் Mauritius, இலங்கை, மலேசியா போன்ற பல நாடுகள் பேசப்படுகிறது.
  2. மாநிலத்தின் முதன்மையான மதம் இந்து மதம் கிட்டத்தட்ட 4/5 மக்கள் தொகை கொண்டுள்ளது, அதேபோல் மக்கள் கிறிஸ்த்துவம் மற்றும் இஸ்லாம் போன்றவற்றை பின்பற்றி வருகிறார்கள்.
  3. தமிழ்நாட்டில் ஆண்களின் பாரம்பரியமான உடை அங்க வஸ்திரம் (வேஷ்டி, சட்டை பொதுவாக அணியப்படுவார்கள்) அதே நேரத்தில் பெண்கள் ரவிக்கை (Blouse) மற்றும் சேலைகளை பொதுவாக அணிவார்கள்.
  4.  கர்நாடக இசை (Carnatic  Music) இசைகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒன்றாகும்
  5. பரதநாட்டியம் தமிழ்நாட்டின் உலக புகழ் பெற்ற பாரம்பரிய நடன வடிவமாகும் அதோடு வில்லுப்பாட்டு, கரகாட்டம் குத்து போன்ற நாட்டுப்புற நடனங்களும் மக்கள்கள் விரும்புகின்றனர்.