5 Important Facts About Economy of Tamilnadu

5 Important Facts About Economy of Tamilnadu -தமிழ்நாட்டின் முக்கியமான வளர்ச்சி பக்கங்கள்?

இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது

தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி சுமார் 24 லட்சம் கோடி ஆகும் சுமார் 310 பில்லியன் டாலர் ஆகும்.

இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு 11 வது இடத்தில் தனிநபருக்கான GSDP (Per Captia) சுமார் 2800 அமெரிக்கன் டாலர் ஆகும். இந்திய மதிப்பில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 106 ரூபாய் ஆகும்.

இந்தியாவிலேயே மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது அதுவும் இல்லாமல் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாகும் உற்பத்தி துறையில் மட்டும் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு கொண்டுள்ளது

இந்திய மாநிலங்களிலேயே சுற்றுலாத் தொழிலில் தமிழ்நாடு பங்கு மிகப் பெரியது, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தில் தமிழ் திரையுலகம் மிகவும் செல்வாக்கு மிக்கதாக விளங்குகிறது.