Sri Sathya Sai District 6 Important Facts & Information

Sri Sathya Sai District 6 Important Facts & Information

  • ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஒரு மாவட்டமாக இதன் தலைமையகம் புட்டபர்த்தியில் ஆகும்.
  • மாவட்டத்திற்கு சத்தியசாய் பாபாவின் பெயரிடப்பட்டுள்ளது, 2011 மக்கள் தொகை கணக்கின்படி மாவட்டத்தில் 18 லட்சத்து 40 ஆயிரத்து 43 மக்கள் தொகை கொண்டுள்ளது, அதில் 21 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.
  • இம் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 975 பெண்கள் என பாலின விகிதம் உள்ளது, பட்டியல் சாதிகள் 13 சதவீதமும் பழங்குடியினர் நான்கு சதவீதம் உள்ளனர் 78%.
  • மக்கள் 78% தெலுங்கையும் 11 சதவீத மக்கள் உறுதுவையும், 7 சதவீத மக்கள் கன்னடத்தையும் இரண்டு சதவீத மக்கள் லம்பாடி முதன் மொழியாகப் பேசுகின்றனர்.
  • இம் மாவட்டத்தில் தர்மவரம், கதிரி, புட்டபர்த்தி மற்றும் பெனுகொண்டா என்று நான்கு வருவாய் கோட்டங்கள் உள்ளன, அந்த வருவாய் கோட்டங்கள் 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • இம் மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள் உள்ளன, இம் மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதியும் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ளன. மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 3446 சதுரமைல் ஆகும்.