தமிழ்நாடு என்ற பெயர் எப்படி வந்தது?

தமிழ்நாடு என்ற பெயர் எப்படி வந்தது?

26 ஜனவரி 1950 ஆவது வருடம் மெட்ராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது அதன் பிறகு 1956 State Re-Organization Act மூலமாக மாநிலத்தை மொழிகள் மூலமாக பிரிக்கப்பட்டதால் 1969 ஆவது வருடம் ஜனவரி மாதம் 14ஆம் தேதி முதலமைச்சராக இருந்த சி என் அண்ணாதுரை தமிழ்நாடு என பெயர் மாற்றினார்.