தமிழ்நாட்டின் தெரிந்த உண்மைகள்?

தமிழ்நாட்டின் தெரிந்த உண்மைகள்

  • தமிழ்நாடு காடுகளாலும், தென்னந்தோப்புகளாலும் ,கடலாலும் சூழப்பட்டுள்ளது,
  • இங்கு கட்டிடக்கலை, கோவில்கள் மக்களுக்கு விருப்பமான ஒன்று.
  • இந்தியாவின் தென் மாநிலம் தமிழ்நாடு ஆகும்
  • தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இந்திய பெருங்கடல் சூழ்ந்துள்ளது.
  • தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை, முதலில் மெட்ராஸ் என அழைக்கப்பட்டது.
  • தமிழ்நாட்டில் வாழும் மக்கள் பொதுவாக தமிழ் மொழியை பேசுகிறார்கள்.
  • பிரிட்டிஷ் இந்தியாவின் போது மெட்ராஸ் பிரசிடென்சியில் சேர்க்கப்பட்ட மாநிலங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • இங்கு வாழும் மக்கள் திராவிட கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் மிகவும் பெருமை உள்ளவர்கள்.