பிசினஸ் கார்டு மதிப்பு சுமார் 1500 டாலர்?

ஒரு பிசினஸ் கார்டு மதிப்பு சுமார் 1500 டாலர் இதனை Black Astrum எனும் Manufacture கம்பெனி தயாரிக்கிறது. இதன் பூர்வீகம் லண்டனில் உள்ளது.இந்த கார்டுகள் 25, 50, 100 கார்டுகளின் தொகுப்புகள் ஆக விற்கப்படுகிறது

முதன் முதலில் ஒரு பெரும் பணக்காரனான மத்திய கிழக்கு குடும்பத்திலிருந்து வந்த கோரிக்கை  மூலம் உருவாக்கப்பட்டது,அதன் பிறகு Black Astrum 2011 இல் நிரந்தரமாக தொடங்கப்பட்டது.  இதனை உருவாக்கியவர் Sufian Khawaja.

Black Astrum ஒரு Signature கார்டுகளில் 30 Carrot வைரம் பதிக்கப்பட்டுள்ளது,இவை   ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய முழுவதும் உள்ள Ultra High Networth தனி நபர்களை இலக்காக கொண்டது, இந்த ஆடம்பர அட்டைகள் Invitation மூலமாகவே பெற முடியும். எதற்கு Invitation மூலமாகவே அழைக்கப்படுவது என்றால் அவர்கள்  “மிகவும் முதன்மையான நபர்களுக்கு மட்டுமே சேவை செய்ய வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை பிரதிபலிக்கிறது”

இந்த அட்டைகளின் கீறல்கள், கெமிக்கல் ரெசிஸ்டன்ஸ் தவிர்க்க சுவிட்சர்லாண்டில் உருவாக்கப்பட்ட Precision cast acrylic (Swiss Hesa Glas) with special coating ஆள் உருவாக்கப்பட்டது.