Important Facts About Human Hair?

  1. சராசரி நபருக்கு 1-1.5L வரை முடிகள் உள்ளன
  2. ஒரு நாளைக்கு 50 முதல் 150 முடிகள் வரை இழக்கிறீர்கள்
  3. எலும்பு மஜைக்கு பிறகு வேகமாக வளரக்கூடிய திசு முடி
  4. ஆரோக்கியமான கூந்தல் ஈரமாக இருக்கும் பொழுது மேலும் 30% வரை நீட்டலாம்
  5. ஒரு தலை முடி அதன் நுன்குழாயிலிருந்து பிடிங்கியவுடன் மறுபடியும் வளர்கிறது
  6. வெவ்வேறு நேரங்களில் சுமார் 90% முடி வளர்கிறது 10% முடி ஓய்வெடுக்கிறது
  7. ஒரு மனிதனின் ஒரு தலை முடி சுமார் ஐந்து வருடம் ஆயுட்காலம் கொண்டது
  8. நாம் குளிர்ச்சியாக அல்லது பயமாக இருக்கும் பொழுது ஒவ்வொரு முடிக்கும் சிலிர்ப்பு ஏற்படும்.
  9. உள்ளங்கைகள், உள்ளங் கால்கள், கண் இமைகள், வாய்,உதடுகள்,சளி சவ்வுகள் இது தவிர எல்லா இடங்களிலும் முடி வளரலாம்
  10. 80 சதவீத அமெரிக்கர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை அவரது தலை முடிகளை கழுவுகிறார்கள்
  11. முடியின் ஒவ்வொரு இளையும் சுமார் 100 கிராம் எடையை தாங்கும்
  12. உங்களின் முழு தலை முடியும் இரண்டு யானைக்கு சமமான வலுவை கொண்டது.