கைலாசநாதர் கோயில் வரலாறு?

கோயிலின் வரலாறு

கிபி 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, அதன் பிறகு எட்டாம் நூற்றாண்டில் இந்த கோயிலின் மறுசீரமைப்பு பணிகள் செய்யப்பட்டது, இதனை ராஜசிம்ம பல்லவேஸ்வரம் என்றும் அழைக்கப்படும்.

இக்கோயில் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் கட்டமைப்பு கோயிலாகும் அவரது மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் இந்த கோயிலின் முகப்பு மற்றும் கோபுரத்தை கட்டி முடித்தார்.

முந்தைய கோயில்கள் எல்லாம் மரத்தாலானதும் மற்றும் பெரிய கற்களால் வெட்டப்பட்டவையாகவே இருந்தது Example: மகாபலிபுரம்

கைலாசநாதர் கோவில் தென்னிந்தியாவில் உள்ள கோயில்களுக்கு Trend Set செய்து அதன் அடிப்படையிலேயே பல கோயில்கள் கட்டப்பட்டுள்ளது, இக்கோயில் உள்ளூர் வாசிகளின் படி போர்களின் போது ஆட்சியியலார்களுக்கு இடையே பாதுகாப்பு சரணாலயம் ஆகவே இருந்தது. இதில் பல ரகசிய சுரங்கப்பாதை மற்றும் தப்பிக்கும் பாதியாக பயன்படுத்தப்பட்டது.

அந்த சுரங்கப்பாதை இன்னும் காணக்கூடியதாகவே உள்ளது, முதலாம் ராஜராஜ சோழன் 985 முதல் 1014 கிபியில் இந்த கோயிலுக்குப் வந்த பிறகுதான் பிரகதீஸ்வரர் கோயிலை கட்ட உத்வேகம் பெற்றதாக நம்பப்படுகிறது.