ஐஸ்கிரீம் உண்பதால் ஏற்படும் பயன்கள் தீமைகள்:
தீமைகள்:
- தினமும் ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாது அதனால் இதயத்தில் கோளாறு ஏற்படும்
- உடல் பரமன் ஏற்படும்
- சர்க்கரை நோய் ஏற்படுத்தும்.
- முக்கியமாக இரவில் சாப்பிடக்கூடாது.
பயன்கள்:
- வைட்டமின்ஸ் மற்றும் collieries உள்ளன
- ரத்தம் கெட்டியாவதிலிருந்து தடுக்கிறது
- உங்களின் எனர்ஜியை வேகப்படுத்தும்
- Stress குறையும்
- சந்தோஷம் கிடைக்கும்
- நன்றாக தூங்குவீர்கள்
இது எல்லாம் அதிகாரம் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள்