Alappuzha District (குட்டநாடு) Interesting Facts?
கேரளாவின் பெரும்பாலான தென்னை நார் தொழிற்சாலைகள், ஆலப்புழா நகரத்திலும் அதனை சுற்றி அமைந்துள்ள மாவட்டம் தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்றது.
கடல் மட்டத்திற்கு கீழே அமைந்துள்ள வேம்பநாடு ஏரி இந்திய தீபகற்பத்தின் மிக நீளமான ஏரியாகும். மேலும் ஆலப்புழா மாவட்டம் இந்த ஏரிக்கும் அரபிக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ளது.
ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு பகுதி கடல் மட்டத்திற்கு கீழே உள்ளது இது இந்தியாவிலேயே மிக குறைந்த Altitude உயரத்தில் உள்ளது, கேரளாவின் அரிசிக் கிண்ணம் என்று அழைக்கப்படும் குட்டநாடு இந்தியாவிலேயே மிகக் குறைந்த உயரத்தை கொண்டுள்ளது, மேலும் கடல் மட்டத்திற்கு கீழே சாகுபடி நடைபெறும் உலகில் சில இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
1940களில் Pricely State திருவிதாங்கூரின் திவானுக்கு எதிராக கம்யூனிஸ்ட் தலைமையிலான புன்னப்ரா-வயலார் எழுச்சியின் தாயகமாக இந்த மாவட்டம் இருந்தது.