Kadapa City Important 10 Fact & Information

Kadapa City Important 10 Fact & Information

கடப்பா நகரத்தின் சிறப்புகளும் & வரலாறு?

  • கடப்பா ஆந்திரப் பிரதேசத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு நகரமாகும், இது ராயலசீமா பகுதியில் அமைந்துள்ளது.
  • இது ஒய் எஸ் ஆர் கடப்பா மாவட்டத்தின் மாவட்ட தலைமையகம், 2022 இந்திய மக்கள் தொகை கணக்கின்படி இந்நகரத்தில் 4,66,000 மக்கள் தொகையை கொண்டுள்ளது. 2021 காட்டிலும் இரண்டு சதவீதம் அதிகரித்துள்ளது.
  • இந்நகரம் பென்னா ஆற்றின் தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, இந்நகரத்தை நல்லமலா மற்றும் பாலகொண்ட மலைகளால் மூன்று புறமும் சூழப்பட்டுள்ளது.
  • இங்குள்ள கருப்பு மற்றும் சிவப்பு, இரும்பு மண் இப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது, திருமலையின் மேற்கில் இருந்து மலைக்கு செல்லும் நுழைவாயில் என்பதால் இந்நகரம் கடப்பா (வாசல்) என பெயர் பெற்றது.
  • கடப்பா அதன் வரலாற்றில் சோழர்கள், விஜயநகர பேரரசு மற்றும் மைசூர் ராஜ்ஜியம் உள்பட பல்வேறு ஆட்சியாளர்களால் கீழ் இருந்துள்ளது.
  • அதிகாரப்பூர்வ மொழி தெலுங்கு மற்றும் உருது ஆகும்,ஷில்பாராமம் கடப்பாவின் புறநகரில் அமைந்துள்ள ஒரு கைவினை கிராமமாகும்.
  • தென்னிந்திய உணவை போலவே கடப்பாவிலும் உணவுகளுக்கு நன்றாக அறியப்பட்டதாகும், மக்களுக்கு பிடித்தமான உணவுகள் இட்லி, தோசை, சாம்பார், சட்னி மற்றும் மதிய உணவுகளில் கறியை பொதுவாக பயன்படுத்துவார்கள்.
  • நகரத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாய பயிர்களான நிலக்கடலை, பருத்தி, செம்பருத்தி, கத்திரிக்காய் போன்ற பயிர்கள் இங்கு பயிரிடப்படுகின்றன.
  • மேலும் சுரங்கம் மூலமாகவும் நகரத்தின் பொருளாதாரம் செயல்படுகிறது கடப்பா விமான நிலையம் 7ஜூன் 2015 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.