Tamil Nadu’s First Veterinary College Facts? இந்தியாவின் முதல் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் எது? எப்போது உருவாக்கப்பட்டது?
மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி சென்னையின் புறநகர் பகுதியான வேப்பேரியில் உள்ள ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகும்.
இந்த கல்லூரி 1903 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி டாப்லின் ஹால் எனப்படும் சிறிய கட்டிடத்தில் நிறுவப்பட்டது, இக்கல்லூரி 1936 இல் மெட்ராஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது மற்றும் இந்தியாவில் கால்நடை மருத்துவத்தில் இளங்கலை பட்டத்தை வழங்கிய முதல் கல்லூரி ஆனது.
1989இல் இந்தியாவின் முதல் கால்நடை மருத்துவக் கல்லூரி இதுவாகும், இதனை தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (Tanuvas) என அழைக்கப்படுகிறது