இந்தியாவின் முக்கியமான பண்பு நாம் சொல்லும் வாழ்த்து?

முக்கியமான பண்பு நாம் சொல்லும் வாழ்த்து

நாம் அனைவரையும் நமஸ்தே “Namaste” என்று வணங்குவோம் இது இந்தியாவின் மிகவும் பொதுவான தினசரி வாழ்த்து.

இதன் முறைகள் இதயத்தில் இரு கைகளையும் கூப்பி சிறிது குனிந்து நமஸ்தே என்று சொல்வோம். சமஸ்கிருதத்தில் நமஸ்தே என்றால் என்னில் உள்ள தெய்வீகம் உன்னில் உள்ள தெய்வீகத்திற்கு தலை வணங்குகிறது என்று அர்த்தம்.

மேலும் ஹலோ “Hello”, Hai ஆகியவற்றிற்கும் இணைந்தது,  இது எந்த நேரத்திலும், யாருடனும் பயன்படுத்தலாம்.

இதை போல் மற்றும் ஒரு இந்தியாவின் தனித்துவமான வாழ்த்துக்களில் பெரியவரின் பாதங்களில் இரு கைகளாலும் தொட்டு மரியாதை காட்டவும் அவர்களின் ஆசியைப் பெறவும் இந்தியாவில் வாழ்த்துக்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.