ஐஸ்கிரீம் உண்பதால் ஏற்படும் பயன்கள் தீமைகள்?

ஐஸ்கிரீம் உண்பதால் ஏற்படும் பயன்கள் தீமைகள்:

தீமைகள்:

  • தினமும் ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாது அதனால் இதயத்தில் கோளாறு ஏற்படும்
  •  உடல் பரமன் ஏற்படும்
  • சர்க்கரை நோய் ஏற்படுத்தும்.
  • முக்கியமாக இரவில் சாப்பிடக்கூடாது.

பயன்கள்:

  • வைட்டமின்ஸ் மற்றும் collieries உள்ளன
  • ரத்தம் கெட்டியாவதிலிருந்து தடுக்கிறது
  • உங்களின் எனர்ஜியை வேகப்படுத்தும்
  •  Stress குறையும்
  • சந்தோஷம் கிடைக்கும்
  •  நன்றாக தூங்குவீர்கள்

இது எல்லாம் அதிகாரம் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள்