தமிழ்நாடு பணக்கார மாநிலமா இல்லை ஏழை மாநிலமா?

தமிழ்நாடு பணக்கார மாநிலமா இல்லை ஏழை மாநிலமா?

இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாடு இரண்டாவது பணக்கார மாநிலமாக கருதப்படுகிறது,முதலாவதாக மகாராஷ்டிரா உள்ளது.

தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் நிரம்பியுள்ளது அதுவே இதனை வளமானதாகவும் மேலும் பலமாகவும் ஆக்குகிறது, மாநிலத்தில் 60% நகர்ப்புற துறையில் உள்ளது, இது இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகையில் சுமார் 10.6 சதவீதமாகும்.