- சராசரி நபருக்கு 1-1.5L வரை முடிகள் உள்ளன
- ஒரு நாளைக்கு 50 முதல் 150 முடிகள் வரை இழக்கிறீர்கள்
- எலும்பு மஜைக்கு பிறகு வேகமாக வளரக்கூடிய திசு முடி
- ஆரோக்கியமான கூந்தல் ஈரமாக இருக்கும் பொழுது மேலும் 30% வரை நீட்டலாம்
- ஒரு தலை முடி அதன் நுன்குழாயிலிருந்து பிடிங்கியவுடன் மறுபடியும் வளர்கிறது
- வெவ்வேறு நேரங்களில் சுமார் 90% முடி வளர்கிறது 10% முடி ஓய்வெடுக்கிறது
- ஒரு மனிதனின் ஒரு தலை முடி சுமார் ஐந்து வருடம் ஆயுட்காலம் கொண்டது
- நாம் குளிர்ச்சியாக அல்லது பயமாக இருக்கும் பொழுது ஒவ்வொரு முடிக்கும் சிலிர்ப்பு ஏற்படும்.
- உள்ளங்கைகள், உள்ளங் கால்கள், கண் இமைகள், வாய்,உதடுகள்,சளி சவ்வுகள் இது தவிர எல்லா இடங்களிலும் முடி வளரலாம்
- 80 சதவீத அமெரிக்கர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை அவரது தலை முடிகளை கழுவுகிறார்கள்
- முடியின் ஒவ்வொரு இளையும் சுமார் 100 கிராம் எடையை தாங்கும்
- உங்களின் முழு தலை முடியும் இரண்டு யானைக்கு சமமான வலுவை கொண்டது.