Kurnool District 10 Important Facts & Information
- கர்னூல் மாவட்டம் இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ராயலசீமா 8 மாவட்டங்களில் ஒன்றாகும்,கர்னூல் நகரம் மாவட்டத்தின் தலைமையகம்.
- மாவட்டத்தில் மொத்த பரப்பளவு 3080 சதுர மைல்கள் ஆகும், மாவட்டத்தில் 22 லட்சத்து 71,686 மக்கள் தொகையை கொண்டுள்ளது, 33 சதவீத மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர்.
- கர்னூல் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 990 பெண்கள் என பாலின விகிதம் உள்ளது, பட்டியல் சாதிகள் 18 சதவீதமும் ஒரு சதவீதம் பழங்குடியினரும் உள்ளனர்.
- 79.39 சதவீதம் மக்கள் தெலுங்கையும் 13.62% மக்கள் உறுதுவையும் 4 சதவீதம் கன்னடத்தையும் முதல் மொழியாகப் பேசுகின்றனர்.
- இம் மாவட்டத்தில் 3 வருவாய் கோட்டங்கள் உள்ளன, கர்னூல்,அதோனி ,பட்டிகொண்டா.
- இந்த வருவாய் கோட்டங்களின் 26 மண்டலங்களும், 53 பஞ்சாயத்து தொகுதிகளும் உள்ளன. இதில் 920 வருவாய் கிராமங்களும் 615 குக்கிராமங்களுடன் சேர்த்து உள்ளன.
- இம் மாவட்டத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி GDDP 34 ஆயிரத்து 359 கோடி ரூபாய் ஆகும், இது மாநிலத்தின் ஆறு சதவீத பங்களிக்கிறது.
கர்னூல் மாவட்டத்தில் பிரபலமான யாத்திரை மையங்கள்:
- ஸ்ரீசைலம்
- மந்திராலயம்
- ஓர்வகல் ராக் கார்டன்ஸ்
- நகர காடு [கார்கேயபுரம்]
- யாகந்தி
- பனகனப்பள்ளி நவாப் பங்களா
- பெலும் குகைகள்
- கொளனு பாரதி கோவில்
- அதோனி லக்ஷ்மம்மா அவ்வா கோவில்
- உருகுந்தா ஏரண்ண சுவாமி கோவில்
- மட்டிலெட்டி சுவாமி கோவில்
- வேலுகோடு நீர்த்தேக்கம்
- ரோலபாடு வனவிலங்கு சரணாலயம்
- நந்தவரம் கோவில்
- சஞ்சீவய்யா சாகர் (கஜுலடின்னே திட்டம்)